அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம். கிரீன்லாந்தை பெறுவதற்கு NATO உதவ வேண்டும். அமெரிக்கா இல்லாமல் NATO வலுவாக இருக்க முடியாது. கிரீன்லாந்து அமெரிக்காவிற்கு கிடைக்காவிட்டால் ரஷ்யா, சீனா அந்நாட்டை கைப்பற்றிவிடும். அதை நடக்க விடமாட்டோம்”
- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
