எடப்பாடி பழனிசாமி எனது நீண்ட நாள் நண்பர். தமிழகத்தில் NDA கூட்டணிக்கு ஈபிஎஸ் தலைமை தாங்குவார். NDA கூட்டணி தமிழகத்திற்கான சிறந்த எதிர்காலம். தமிழக மக்களின் நலனுக்காக திமுக அரசு எதையும் செய்யவில்லை
-பியூஷ் கோயல்