என்னுடன் இருப்பவர்களை வெற்றி பெற செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அவர்களை அமைச்சராக பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. அதற்காக அழுத்தம் தர மாட்டேன்.
-அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் பேட்டி.