சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவி சோலைராணி தற்கொலை வழக்கில் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி முதல்வர் Dr. அசோக் நேற்று இரவு (27.01.2026) காவல்துறையால் கைது செய்யப்பட்டு, இரவோடு இரவாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, நீதிபதி அவரை சொந்த ஜாமினில் விடுதலை செய்துள்ளார்.
