அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பிப்.4ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக அறிவிப்பு