அண்ணியாருக்கு கிரீன் சிக்னல் காட்டிய எடப்பாடியார். தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்.!
தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது குறித்த தகவல்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளன.