விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமாருக்கு திமுக வர்த்தகர் அணி துணை செயலாளர் பொறுப்பும்,
ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து பின் திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினத்திற்கு, திமுக செய்தி தொடர்பு துணைத் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
