தவெக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுவை QR Code மூலம் இணையதளம் வழியாக பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தின் கேட் மற்றும் தூண்களில் QR code ஒட்டப்பட்டுள்ளது.