• தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு தீவிரம்: துணை தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகை, 2 நாள் ஆலோசனை.
• 5 மாநிலங்களில் தேர்தல் ஆயத்த பணிகள் வேகம்: 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மாற்றம்.
• சிறுபான்மையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி.
• 39 ஆண்டுகளுக்குப் பின் மக்களவை சபாநாயகருக்கு நம்பிக்கை இல்லாத் தீர்மானம்: ஓம் பிர்லா வாக்கெடுப்பு வரை இருக்கையில் அமரமாட்டார்.
• திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை 22ம் தேதி முதல்: ஸ்டாலின் பேச்சுவார்த்தைக் குழு அமைப்பு விரைவில்.
• அதிமுக–தேமுதிக பேச்சுவார்த்தை தோல்வி: தேமுதிகவுடன் பாஜக கூட்டணி முயற்சி தீவிரம்.
• த.வெ.க. இறுதி வேட்பாளர் பட்டியல் விரைவில்: விஜய் அறிவிப்பு, ஆனந்த் வழிகாட்டல்.
