7.5% இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக – அதிமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம்.
அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர 7.5% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி என கே.பி.முனுசாமி பேச்சு.
ஆளுநர் மாளிகைக்கு முன்பாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக நடத்திய போராட்டத்தால்தான் 7.5% இட ஒதுக்கீடு சட்டமானது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்.
அமைச்சர் மா.சுப்பிரமணியனின் பேச்சை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் முழக்கம்.
