வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட 20 தொகுதிகளின் பட்டியலுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தைக்கு தயாராகியிருப்பதாக தகவல்.
சென்னையில் ஒரு தொகுதியைக் கேட்டு பெற வேண்டுமென்பதில் சிபிஎம் உறுதியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
