தனக்கு எதிராக தீர்ப்பளித்த 6 நீதிபதிகளால் வெட்கப்படுவதாக டிரம்ப் ஆவேசம். சீனா உள்ளிட்ட நாடுகள் மீது புதிதாக 10% வரி விதிப்பை அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப். இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் செயல்பாட்டில் உள்ளது. நீதிமன்ற உத்தரவால் ஒப்பந்தங்கள் பாதிக்காத வகையில் புதிய நடைமுறை.
– அமெரிக்க அதிபர் டிர்மப்
