காங். பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று மாலை சென்னை வருகை.
வேணுகோபால், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இன்று இரவு 8 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க உள்ளனர். காங்கிரஸ்க்கு எத்தனை தொகுதி என்பது இன்று இறுதி செய்யப்படும் என தகவல்.