திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பது உறுதியாகி இருப்பதாக டெல்லி வட்டாரம் தகவல்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் + 1 மாநிலங்களவை இடம் என்பது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.