“அனைத்து கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் காப்பீடு வழங்கப்படும். ஹோர்முஸ் ஜலச்சந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கும். எந்த சூழலிலும் உலக நாடுகளுக்கு எரிசக்தி வழங்கப்படுவதை அமெரிக்கா உறுதி செய்யும்”
ஈரான், இஸ்ரேல் போரில் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்படும் நிலையில் டிரம்ப் உத்தரவு.
