ஈரான், இஸ்ரேல் அமெரிக்கா இடையே போர் சூழல் நிலவுவதால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” – ஈராக் அரசு
உற்பத்தி குறைப்பால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
