தமிழ்நாட்டைப் போல புதுச்சேரியிலும் மகளிர் உரிமைத் தொகை இரண்டு மாதங்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட உள்ளது; பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான தொகை திங்கட்கிழமை (மார்ச்09) முதல் அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.