போடி தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிட விருப்ப மனு
“3 தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்துள்ளோம், கம்பம், போடிநாயக்கனூர், ஆண்டிப்பட்டி தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்துள்ளோம், ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட நான் விருப்ப மனு அளித்துள்ளேன்”
ஓ.பி. ரவீந்திரநாத்
