90 தொகுதிகள் தருவதாக பேரம் பேசினார்கள்.
ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருக்கலாம் என பேரம் பேசினார்கள்.
பதவிக்காக டெல்லிக்கு அடிபணிய மாட்டோம்.
-தவெகவுடன் பாஜக கூட்டணி பேச்சு நடத்துவதாக தகவல் வெளியான நிலையில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேச்சு.