சவுதி அரேபிய இளவரசர் சல்மானுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடல்.
இஸ்ரேல் – ஈரான் போருக்கு இடையில் அந்நாட்டின் எரிசக்தி கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததாக பேச்சுவார்த்தைக்குப் பின் பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு.
