அதிமுக மூன்றாம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.
முதற்கட்டமாக 23 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து 127 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அண்மையில் வெளியாகியிருந்தது.
