தமிழக தேர்தல் தோல்விக்குப் பிறகு பாஜகவில் தலைமை மாற்றக் கோரிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீதர் வேம்பு, அண்ணாமலையை மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளார். இளைஞர்களிடையே அண்ணாமலைக்கு உள்ள செல்வாக்கே பாஜக வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
