வானதி சீனிவாசன், சனாதன தர்மம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திமுக இந்து விரோத அரசியலை தொடர்வதாகவும், அதற்கான பதிலை மக்கள் விரைவில் தருவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.