மருந்துகளின் போதுமான & தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய 5,000 மருந்தகங்கள் திறந்திருக்கும்
மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள், அப்போலோ, மெட்பிளஸ் போன்றவை திறந்திருக்கும்
மத்திய அரசுக்கு எதிராக மருந்தகங்கள் நாளை நடத்தும் நாடு தழுவிய கடையடைப்பை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
