கடந்த ஆட்சியில் கோயில் தங்கம் டெபாசிட் செய்யும் முறை அவசர கதியில் நடந்ததாக பல புகார்கள் வந்துள்ளன. மேலும் கோயில்களின் நிதியை எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. முறைகேடுகள் நடந்திருந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்’’
– அமைச்சர் நிர்மல்குமார்
