எம்.எல்.ஏக்களுக்கான பயிற்சி – 104 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பயிற்சி நிகழ்வில் பங்கேற்பு, திமுக புறக்கணிப்பு
அதிமுக சார்பில் சங்கராபுரம் எம்எல்ஏ ராகேஷ் மட்டும் வருகை, பாமக தரப்பில் சௌமியா அன்புமணி பங்கேற்பு, மதிமுக தரப்பில் செந்தில் செல்வன், ராஜேந்திரன் பங்கேற்பு, விசிக தரப்பில் அமைச்சர் வன்னிஅரசு பங்கேற்பு, பாஜக சார்பில் நீலகிரி எம்எல்ஏ போஜராஜன் பங்கேற்பு
