மதுரை, சிவகங்கை மாவட்ட ஆட்சியாளர்கள் மாற்றம்
மதுரை ஆட்சியர் ஆகாஷ் சிவகங்கை ஆட்சியராக மாற்றம்
சிவகங்கை ஆட்சியர் நிஷாந்த் மதுரை ஆட்சியராக மாற்றம்
புவியியல், சுரங்கத்துறை இயக்குநராக பிரபு சங்கர் நியமனம்
கைத்தறி கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநராக இன்னசென்ட் திவ்யா நியமனம்.
