முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்டோரின் வெற்றியை எதிர்த்து வழக்கு
அமைச்சர்கள் செங்கோட்டையன், மரியவில்சன், அதிமுக MLA லீமா ரோஸ் ஆகியோருக்கு எதிராகவும் வழக்கு
திமுக முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பெரிய கருப்பன் ஆகியோரும் வழக்கு தாக்கல்
வழக்குகள் எண்ணிடப்பட்ட பின் வெவ்வேறு தனி நீதிபதிகள் முன்பாக விரைவில் பட்டியலிடப்படவுள்ளன
