அதிமுகவின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை அளித்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
அதிமுகவை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் 6ஆவதாக எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.
