சென்னையில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் தவெக வட்ட செயலாளர் OMR. பன்னீர் என்பவர், குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுத்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டதால் அதிர்ச்சி.
முறையான பயிற்சிகள் எதுவும் இல்லாமல், மக்கள் பிரதிநிதியாகவும் இல்லாமல் அத்துமீறி சொட்டு மருந்து கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
