எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நிலையில் இருவரும் நாளை மறுநாள் தவெகவில் இணைய திட்டம்
முதல்வரும், தவெக தலைவருமான விஜய் முன்னிலையில் இருவரும் கட்சியில் சேர உள்ளதாக தகவல்
முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.எம். ஆனந்தன், திருச்சி வளர்மதியும் தவெகவில் இணைவதாக தகவல்
