9 மணிக்கு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார் ஓ.பி.எஸ்!! திமுகவில் இணைகிறார்.
ஒபிஎஸ் திமுகவில் இணைந்ததற்கு எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடிய சசிகலா.
அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியதை எதிர்த்த வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ். உரிமையியல் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால் வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும்: ராமதாஸ்...
“75000 வாக்குச்சாவடிகள் தமிழ்நாட்டில்உள்ளன; அனைத்து வாக்குச்சாவடிகளும்வெப் காஸ்டிங் முறையில் கண்காணிக்கப்படும்”
சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை.
ED தலைமை இயக்குநர் ராகுல் நவீன் 3 நாட்கள் பயணமாக இன்று சென்னை வருகை. தமிழகத்தில் உள்ள ED வழக்குகள் குறித்து உயர்...
தென்காசியைச் சேர்ந்த குருசாமி, ஆனந்தராஜா ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் காலியாகவுள்ள...
பழநி மலைக் கோயிலில் இன்று நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில்ரொக்கமாக மூன்று கோடியே 47 லட்சத்து 77 ஆயிரத்து 367 ரூபாயும் தங்கம் 440...
Aircel Maxis வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள பிப்.10ஆம் தேதி அரசு தரப்பு அனுமதி (ProsecutionSanction Order)...
சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3400 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு. பணி நிறைவின்போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தி...
