நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி…
மீண்டும் வெளுக்க போகும் மழை !!!
தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் 18, 19 ஆம் தேதிகளில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது…
