தென்காசி மாவட்டத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக சாரல் மழை பெய்து வருகிறது.இதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று முன்தினம் மதியத்திற்கு மேல்கனமழை பெய்ததால் ஐந்தருவி, பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் மதியம் முதல் புலியருவி, சிற்றருவி தவிர அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்க…
