புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூருக்கு அருகே மதுரமங்கலத்தில் ரூ.530 கோடி மதிப்பீட்டில் அமைகிறது சிப்காட் தொழில் பூங்கா.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே 3 கிராமங்களில் ரூ.68 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
-தமிழக அரசு அறிவிப்பு.
