டி20 உலக கோப்பையில் இந்தியாவுடன் ஆட மறுக்கும் பாகிஸ்தானுக்கு அனைத்து போட்டிகளிலும் தடை விதிப்பது குறித்து ஐசிசி ஆலோசித்து வருவதாக தகவல்.
இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெறாமல் போனால், சுமார் | ரூ.4,500 கோடி ஐசிசி-க்கு வருவாய் இழப்பு நேரிடும் எனவும் தகவல்.
