அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலை. ஆக்கிரமித்துள நிலங்கள் தொடர்பாக விரிவான சர்வே மேற்கொண்டு 2 வாரங்களில் அறிக்கை அளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னையை அடுத்த கோனம்பேடு கிராம நிலங்களை ஆக்கிமிரத்து தம்பிதுரையின் செயிண்ட் பீட்டர் கல்லூரி கட்டிடங்கள் கட்டியுள்ளதாக அக்கிராம மக்கள் சார்பாக வழக்கு
