பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கையாக முட்டையை ஹாஃப்பாயிலாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது
இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது அவசியமாக மாறி உள்ளது.
தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது; மக்களுக்கு பறவை காய்ச்சல் பரவவில்லை.
-சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.
