ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆளுநர் பதவி வழங்கி அவரைத் தீவிர அரசியலில் இருந்து கௌரவமாக விலக்கி வைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.
மணிப்பூர் அல்லது மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
