ரூ.25,000-க்கு மேல் IMPS-ல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சேவைக் கட்டண வசூல் முறையை அமல்படுத்துகிறது SBI.
ரூ.25,000 முதல் 1 லட்சம் வரையிலான IMPS பரிவர்த்தனைக்கு 2 ரூபாய் சேவைக் கட்டணம் மற்றும் கூடுதலாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் எனத் தகவல்.
