Mossad நடத்திய ரகசிய ஆபரேஷன் மூலம் Ali Khamenei தங்கியிருந்த இடம் குறிவைத்து தாக்குதல் நடந்ததாக தகவல். “Roaring Lion” என்ற பெயரில் நடந்த இந்த நடவடிக்கையில், Israel உளவு அமைப்பு ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளை சைபர் தாக்குதலால் செயலிழக்கச் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், Central Intelligence Agency மற்றும் Pentagon உடன் இணைந்து இந்த ரகசிய நடவடிக்கை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
