பழனி சட்டமன்ற தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்படாததால் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்.
தொண்டர் ஒருவர் மாடி மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு.
பழனி தொகுதியில் கடுமையாக களப்பணி ஆற்றியும் தொகுதி கிடைக்கவில்லை என சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
