அடுத்த 2 மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் விநியோக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எல்பிஜி, பிஎன்ஜி விஷயத்தில் நிலைமை சாதகமாக உள்ளது.
சுத்திகரிப்பு நிலையங்கள் 100%க்கும் அதிகமான திறனில் இயங்கி வருகின்றன..”
-மத்திய பெட்ரோலியத் துறை இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா.
