அமெரிக்க வான் கண்காணிப்புத் திறனில் மிக முக்கிய கண்ணாக திகழ்ந்த விமானத்தை தாக்கி அழித்த ஈரான்.
சவூதியின் சுல்தான் விமானப்படை தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அமெரிக்காவின் மிக முக்கிய E-3G வான் கண்காணிப்பு ரேடார் விமானம் இரண்டாகப் பிளந்து நொறுங்கியது.
இந்த விமானத்தின் மதிப்பு சுமார் ரூ.4,750 கோடி என்றும், மேலும் இத்தாக்குதலில் வானில் எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்களும் சேதமடைந்ததாகவும் தகவல்.
