மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மாற்றாக விபி ஜிராம் ஜி திட்டத்தில் வேலைவாய்ப்பு 125 நாட்களாக உயர்வு.
திட்டத்திற்கான செலவு – மத்திய, மாநில அரசுகளின் விகிதம் 60:40.
15 நாட்களில் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும்.
திட்டத்தை செயல்படுத்த விதிகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு
