தவெக MLA அருள் விக்னேஷ் மீதான பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்றத்தில் திமுகவின் சார்பில் எம்.பி. கனிமொழி சோமு மனுத்தாக்கல்
எந்த சம்பவமும் நடக்கவில்லை என அமைச்சர்கள் கூறியது,
நடவடிக்கை எடுக்க வேண்டிய உயர் அதிகாரிகளின் மௌனம் ஆகியவை, இவ்வழக்கில் விசாரணை முறையாக நடக்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என மனுவில் தெரிவிப்பு.
