எதிரிகளின் ட்ரோன் கூட்டங்களை ஒரே நேரத்தில் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் BHARGAVASTRA-வின் சோதனை வெற்றி.
இந்தியாவின் முதல் உள்நாட்டு இரட்டை அடுக்கு ட்ரோன் எதிர்ப்பு அமைப்பான இதை, SDAL என்ற | தனியார் நிறுவனம் உருவாக்கி, பொக்ரான் துப்பாக்கிச் சுடும் தளத்தில் வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.
