உயிரிழந்தவர்களுக்கு கடைசி 2, 3 நிமிடங்கள் மூச்சு விட முடியாத நிலை
மூச்சுத்திணறலால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்
10-க்கும் மேற்பட்டவர்களுக்கு விலா எலும்புகள் உடைந்து உள்ளுறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
2 நிமிடத்திற்கு மேல் மூச்சு விட முடியாத நிலையால் அதிக உயிரிழப்புகள்
மூச்சுத் திணறலால் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே பலர் உயிரிழப்பு
