பிஹார் சட்டமன்ற தேர்தலில் 238 தொகுதிகளில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி வெறும் 2 இடங்களில் மட்டுமே டெபாசிட் பெற்று, 3.44 சதவீதம் வாக்குகள் பெற்றது.
பகுஜன் சமாஜ் 176 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 83 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தது.