பீகார் தேர்தல்: ஆர்ஜேடி தலைவரும், ‘இண்டி’ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், ரகோபூர் தொகுதியில் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
பல சுற்றுகளாக பின்னடைவில் இருந்த நிலையில் முன்னேற்றம் கண்டு கடைசியில் வெற்றி பெற்றார்.